ஹமாஸ் தாக்குதலின் பின்னர் பிரான்சில் 336 பேர் கைது!!

23 ஐப்பசி 2023 திங்கள் 16:17 | பார்வைகள் : 10213
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்ததில் இருந்து பிரான்சில் இதுவரை 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் யூத மதத்துக்கு மீதான தாக்குல்கள் அதிகரித்துள்ளது. யூத மதத்துக்கு எதிரான வாசகங்கள் சுவர்களில் பொது இடங்களில் வரையப்படுகிறது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதியில் இருந்து இதுவரை நாடு முழுவதும் இதுபோன்று 588 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
இதே காலப்பகுதியில் 336 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025