Paristamil Navigation Paristamil advert login

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வறட்சி - தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வறட்சி - தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்

24 ஐப்பசி 2023 செவ்வாய் 08:08 | பார்வைகள் : 6194


பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் ஆறுகள் வற்றி வருவதாக காணப்பட்டுள்ளது. 

மாகாணத்தின் ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இம்முறை வறட்சி நிலவி வருகின்றது.

மாகாணத்தில் நிலவிவரும் வறட்சி நிலைமையானது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்