விக்ரம் 62 படத்தின் அறிவிப்பு வெளியானது!

28 ஐப்பசி 2023 சனி 11:04 | பார்வைகள் : 4957
விக்ரமின் 62வது படத்தை ஜூட் ஆண்டனி இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, நிவின் பாலி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் விக்ரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு விக்ரன் 62 படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.