சென்ற ஆண்டில் பலியான - 624 வீடற்றவர்கள்!
.jpg)
28 ஐப்பசி 2023 சனி 12:34 | பார்வைகள் : 11951
சென்ற 2022 ஆம் ஆண்டில் பிரான்சில் 624 வீடற்றவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"Les Morts de la Rue" எனும் அகதிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. வீதிகளில், மேம்பாலங்களுக்கு அருகே, பூங்காக்களில், மெற்றோ சுரங்கங்களில் படுத்துறங்கும் வீடற்றவர்களுக்கு (SDF) போதிய பாதுகாப்பு இல்லாமையால் 624 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டில் இந்த் எண்ணிக்கை 406 ஆக பதிவாகியிருந்தது.
பலியாகும் வீடற்றவர்களின் சராசரி வயது 56 எனவும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1