கொழும்பில் பாரிய தீ விபத்து
27 ஐப்பசி 2023 வெள்ளி 05:01 | பார்வைகள் : 9244
கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.
ஜவுளிக்கடை ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan