Paristamil Navigation Paristamil advert login

ஊடரங்கு விதிமுறைகளை மீறுவோருக்கான குற்றப்பணம் ஐந்து மடங்காக அதிகரிப்பு!!

ஊடரங்கு விதிமுறைகளை மீறுவோருக்கான குற்றப்பணம் ஐந்து மடங்காக அதிகரிப்பு!!

27 ஐப்பசி 2023 வெள்ளி 06:29 | பார்வைகள் : 5153


ஊரடங்கு அல்லது உள்ளிருப்பு விதிமுறைகளை மீறுவோருக்கான குற்றப்பணத்தை ஐந்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த கொவிட் 19 வைரஸ் பரவலின் போது மருத்துவ அவசரகாலத்தில் இந்த ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விதிமுறைகளை மீறுவோருக்கு €135 யூரோக்கள் குற்றப்பணமும் (2020 ஆம் ஆண்டு ஒக்டோபரில்) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த குற்றப்பணத்தை தற்போது ஐந்து மடங்காக அதிகரித்து €750 யூரோக்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தின் போது குறிப்பாக சிறுவர்கள் அதிகளவில் விதிகளை மீறியிருந்தனர். அவர்களுக்கான குற்றப்பணத்தை அவர்களின் பெற்றோர்கள் செலுத்தவேண்டும் என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்