Paristamil Navigation Paristamil advert login

ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்

ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்

30 ஐப்பசி 2023 திங்கள் 09:34 | பார்வைகள் : 1712


200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 25-ந்தேதி நடைபெறுகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 95 பேரின் பெயர் பட்டியல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதன்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் குழு கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்