பெண்
31 ஐப்பசி 2023 செவ்வாய் 05:59 | பார்வைகள் : 9609
பிறந்தும் பிறக்கிறது வேறுபாடு
கால கெடுவாக பள்ளி படிப்பும்,
கல்லூரி படிப்பும்
பெற்றோரால் பிரிக்கப்பட்டு
கணவனால் சிறை பிடிக்கப்பட்டு
கனவாக வாழ்க்கை கடக்க
மீண்டும் பிறந்தால் அழகு மங்கை
அவளுக்கு....






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan