Paristamil Navigation Paristamil advert login

டாக்டரும் கல்யாண பத்திரிகையும்

டாக்டரும் கல்யாண பத்திரிகையும்

31 ஐப்பசி 2023 செவ்வாய் 06:09 | பார்வைகள் : 2816


டாக்டர்: வாங்க உட்காருங்க.. கையை நீட்டுங்க.. நாக்கை நீட்டுங்க.. ஆ..ன்னு சத்தம் கொடுங்க.. நல்லா இழுத்து மூச்சு விடுங்க.. திரும்புங்க.. இப்ப சொல்லுங்க என்ன செய்யுது. 

டாக்டரிடம் வந்தவர்: ஒன்னும் இல்லை டாக்டர்.. மகளுக்கு கல்யாணம் பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.. இந்தாங்க. வரட்டா!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்