மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடிய பிரெஞ்சு கராத்தே வீரர்!
29 ஐப்பசி 2023 ஞாயிறு 10:50 | பார்வைகள் : 14188
உலக கராத்தே போட்டியில் மூன்றாவது முறையாக பிரெஞ்சு கராத்தே வீரர் Lorraine Steven Da Costa வெற்றிவாகை சூடியுள்ளார்
நேற்று சனிக்கிழமை ஹங்கேரியாவின் Budapest நகரில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது. Mont-Saint-Martin (Meurthe-et-Moselle) நகரைச் சேர்ந்த வீரர் Lorraine Steven, 5/3 எனும் புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற Lorraine Steven, 2023 ஆம் ஆண்டுக்கான போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan