வீடு வாடகைக்கு
Boussy-saint-Antoine இல் 40m2 கொண்ட 2 pièces appartement வாடகைக்கு எழுதிக் கொடுக்கப்படும், 6வது மாடியில் Ascenseur உள்ளது.
அமைதியான இடம் Chauffage collectif, parking et cave உள்ளது.
Boussy-saint-Antoine (RER D) இற்கு பக்கத்திலும் Val d'Yerres centre commercial மிக அருகாமையிலு உள்ளது வாடகை : €830
Tél : 07 45 68 68 81 (S. Anantha)
தொடர்பிற்கு
பகிருங்கள்