வேலை வாய்ப்பு
Merci d'envoyer à cette adresse mail ci-dessous votre cv et la lettre de motivation Mail : sountharnet@gmail.com
Tél. : 06 16 60 14 99
கிளீநிங் வேலைக்கு ஆட்கள் தேவை
வேலை நேரம் காலை 06:30
பின்வரும் இடங்களில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Corbeil Essonne : 91100 Arpajon : 91290 Montlhéry : 91310 Etampes : 91150
Créteil pompadour : 94000 Villejuif : 94800 Villeneuve Saint George : 94190
Grigny : 91350 Juvisy : 91326
Saint Geneviève des bois : 91700 ou Saint Michel sur orge : 91240
Villeneuve le roi : 94290 Choisy le roi : 94600 Vigneux sur Seine : 91270
முக்கிய குறிப்பு:
வதிவிட அனுமதிப் பத்திரம் (விசா) கட்டாயம்
எம்மை நேரில் சந்திக்க எமது அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மட்டும் காலை 11:30 இல் இருந்து மாலை 14:30 வரை சந்திக்கலாம்.
மேலும் எம்மை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 இல் இருந்து மாலை 17:00 வரை தொடர்பு கொள்ளலாம்.
Adresse : 3 RUE DES FRERES LETERTRE 91170 VIRY CHATILLON.
குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் இருந்து வருபவர்களுக்கு வாகன ஒழுங்குகள் செய்து தரப்படும்
தொடர்பிற்கு
பகிருங்கள்