Paristamil Navigation Paristamil advert login

சுகாதார பயிற்சி


பிரான்ஸில் உணவகங்களை நடத்தும் வர்த்தகர்கள் MYSTORY பயிற்சி நிலையத்துடன் சுகாதார தரத்தை மேம்படுத்த வாய்ப்பு

MYSTORY பயிற்சி நிலையத்தின் மூலம் பல்வேறு அனுகூலங்களை உணவக உரிமையாளர்கள் பெற்றுக்க்க்க்கொள்ள முடியும்.

2 நாட்களில் 14 மணி நேர அதிவேக பயிற்சி வழங்கப்படும்

உங்கள் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு கட்டாய சான்றிதழ் வழக்கப்படும்.

சுகாதார அதிகாரிகளின் பரிசோதனைகளால் திடீரென உணவகங்களை மூடும் நிலைமை தவிர்த்தல்

பயிற்சிக்கு எளிதாக அணுகுவதற்கு நிதி தீர்வுகள்  

பயிற்சி ஏன் அவசியம்? 

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாட்கள் நெருக்குகின்றன. இந்நிலையில் அனைத்து உணவகங்களும் கடுமையான ஆய்வுகளுக்கு உள்ளாகும். 

MYSTORY உங்கள் உணவகத்தின் சுகாதார தரத்தை பராமரிக்க வேண்டிய வழிமுறைகளை வழங்குகிறது, இது தற்காலிக மூடுதல்களையும் அதிக அபராதங்களையும் தவிர்க்க உதவுகிறது.

06 81 43 16 54 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் MYSTORY நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியும். 

உங்களை அழைப்புகளுக்கு பதில் கிடைக்காத பட்சத்தில், 06 81 43 16 54 என ்ற தொலைபேசி இலக்கத்தின் WhatsApp இற்கு குரல் பதிவு செய்ய முடியும்.
 

 

mystory.formation@gmail.com

தொலைபேசி

06 81 43 16 54.

 

MA HISTOIRE


தொடர்பிற்கு

பகிருங்கள்

பரிஸ்தமிழில்...

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.