வேலை வாய்ப்பு
Montereau (77) இல் உள்ள Alimentation générale கடைக்கு ஓரளவு அனுபவம் உள்ள பிரஞ்சு பேச தெரிந்த வேலை செய்வதற்குரிய அனுமதி பதிரம் (titre de séjour) உள்ள பெண் வேலைக்குத் தேவை.
தொர்புக்கு :- 06 46 45 16 58
பதிலளிக் காவிட்டால் தயவு செய்து உங்கள் விபரங்களை SMS மூலம் அனுப்பவும்