வேலை வாய்ப்பு
1 rue du la justice 77230 Dammartin en Geôle இடத்தில் இருக்கும்
Alimentation கடை ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரைக்கும் வேலைக்கு ஆள் தேவை இரண்டு நாட்கள் விடுமுறை ஐந்து நாள் வேலை.
1700€ சம்பளம் வழங்கப்படும்.
விசா முக்கியம் வேலை தெரிந்திருக்க வேண்டும்.
1 rue du la justice
77230 Dammartin en Geôle