எழுத்துரு விளம்பரம் - Text Pub

இன்று வியாழக்கிழமை ராசி பலன்கள்

மேஷம்

Paristamil Astrology Daily Horoscope mesham
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.்

ரிஷபம்

Paristamil Astrology Daily Horoscope risabam
தடைகள் அகலும் நாள். திடீர் பயணங்கள் உண்டு. பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான தகவல் வரலாம்.்

மிதுனம்

Paristamil Astrology Daily Horoscope midunam
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது.்

கடகம்

Paristamil Astrology Daily Horoscope kadakam
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.்

சிம்மம்

Paristamil Astrology Daily Horoscope simmam
அலைபேசி வழிதகவலால் அனுகூலம் கிட்டும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் காரிய மொன்று கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.்

கன்னி

Paristamil Astrology Daily Horoscope kani
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.்

துலாம்

Paristamil Astrology Daily Horoscope thulam
நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நாள். வரவு திருப்தி தரும். முன்னேற்றம் கூட புதிய திட்டம் தீட்டுவீர்கள். உறவினர்களின பகைமாறும். வாகன பராமரிப்பு சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி உண்டு.்

விருச்சிகம்

Paristamil Astrology Daily Horoscope virchugam
நல்லவர்களின் தொடர்பால் நலம் காண வேண்டிய நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.்

தனுசு

Paristamil Astrology Daily Horoscope danashu
முடியாத காரியத்தை முடித்து கொடுக்க முன்வரும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கூடி வரும். உத்தியோக தடை அகலும்.்

மகரம்

Paristamil Astrology Daily Horoscope magaram
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.்

கும்பம்

Paristamil Astrology Daily Horoscope kumbam
வெளிவட்டார பழக்கம் விரிவடையும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். குடும்பத்தாருடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.்

மீனம்

Paristamil Astrology Daily Horoscope meenam
நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்கள் உங்ளுக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாகலாம்.்
Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18