விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 ஒரே நாளில் 18.000 பேருக்கு கொரோனா தொற்று! - 96% வீதமானவர்கள் தடுப்பூசி போடவில்லை!!

21 July, 2021, Wed 14:04   |  views: 3212

நேற்றைய தினம் ஒரே நாளில் 18.000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில், அவர்களில் 96% வீதமானவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் என சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத அளவு 150% வீதத்தால் கொரோனா தொற்று அதிகரித்திருந்தது.  இந்நிலையில் இன்று புதன்கிழமை பிரதமர் Jean Castex தெரிவிக்கையில், நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களில்  96% வீதமானவர்கதடுப்பூசி போடாதவர்களளே என குறிப்பிட்டார். 
 
“நாங்கள் உடனடியாக எதிர்வினையாற்றவேண்டும். எங்களுக்கு எது அவசியமானது என இப்போது தெரியவந்துள்ளது. நாம் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும்!” என பிரதமர் Jean Castex தெரிவித்தார். 
 
அதேவேளை, நேற்று கண்டறியப்பட்ட தொற்றில்,  பிரதானமானவர்களுக்கு டெல்டா திரிபு தொற்றே ஏற்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS