விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

VBOX சலுகை விலை

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கொரோனா வைரஸ் : தற்போதைய தொற்று சாவு விபரங்கள்!!

25 July, 2021, Sun 7:00   |  views: 16248

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 
 
22,767 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று  (PCR அடிப்படையில்) 4% வீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை 5,977,770 பேருக்கு பிரான்சில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
878 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில், 6,787 பேர் மருத்துவமனையில் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். தினமும் 20.000 இற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகின்றபோதும்,  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய மூன்று 'தொற்று அலை'களுடன் ஒப்பிடும் அளவு அதிகரிக்கவில்லை. 
 
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் மருத்துவமனயில் சாவடைந்துள்ளனர். 111,638 பேர் இதுவரை பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர். இவர்களில் 85,133 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். 
 
******
 
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதியில் இருந்து இதுவரை 69.5 அலகு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 39,798,409 பேருக்கு முதலாவது தடுப்பூசியும், 33,152,259 பேருக்கு இரட்டை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி