விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

வீட்டில் கஞ்சா தோட்டம் வளர்த்தவர் கைது! - 337 கஞ்சா செடிகள் மீட்பு!!

10 June, 2021, Thu 13:00   |  views: 2348

வீட்டில் கஞ்சா தோட்டம் வளர்த்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Fréjus (Var) நகரில் இக்கைது சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த நகரின் வடகிழக்கு பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கஞ்சா வாசனை எழுந்துள்ளது. இதனை அறிந்துகொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வந்தடைந்தனர். 
 
58 வயதுடை ஒருவர் மட்டும் தனித்து வாழும் குறித்த வீட்டின் பின்புறம், ஒரு கஞ்சா தோட்டமே இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மொத்தமாக 337 கஞ்சா கண்டுகளை அவர் பயிரிட்டு வளர்ந்து வந்துள்ளார். அவை அத்தனையும் வேரோடு பிடுங்கப்பட்டு, கைப்பற்றப்பட்டதுடன், காய்ந்த 13 கிலோ எடையுள்ள கஞ்சா சருகுகளையும் கைப்பற்றியுள்ளனர். 
 
குறித்த 58 வயதுக்காரர் உடனடியாக கைது செய்யப்பட்டு, காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி