விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 சுகாதார அட்டை 7 மாதங்களில் காலாவதியாகிறது! - வருகிறது புதிய நடைமுறை!

24 November, 2021, Wed 19:07   |  views: 7246

தற்போது உங்கள் கைகளில் உள்ள தடுப்பூசி அட்டை (pass sanitaire) இரண்டாவது ஊசி போட்டுக்கொண்ட ஏழாவது மாதம் காலாவதியாகின்றது.

நாளை சுகாதார அமைச்சர் Olivier Véran ஊடக சந்திப்பில் கலந்துகொள்கின்றார். இதன்போது சில முக்கிய புதிய சுகாதார நடைமுறைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமானது, ‘அனைவருக்குமான மூன்றாவது தடுப்பூசி!’. மூன்றாவது தடுப்பூசியினை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தால், அடுத்த ஒரு மாத காலத்துக்குள் மூன்றாவது தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் ஏழாவது மாதம் உங்களது pass sanitaire காலாவதியாகும் எனவும், அதை எங்கேயும் பயன்படுத்த முடியாது எனவும் அமைச்சர் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்தகவல் அனைத்தும் இதுவரை முற்றாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி