விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கர்ப்பிணி பெண் உட்பட 27 பேர் சாவு - கலே துறைமுகத்தில் குவிந்த மக்கள்!

25 November, 2021, Thu 8:00   |  views: 4209

கடலில் மூழ்கி சாவடைந்த அகதிகளுக்காக அஞ்சலி செலுத்துவதற்காக கலே துறைமுகத்தில் பொதுமக்கள் பலர் குவிந்தனர்.

நேற்று புதன்கிழமை கலேயில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று கவிழ்ந்ததில் 27 அகதிகள் சாவடைந்திருந்தனர். சாவடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பாது து கலே துறைமுகத்துக்கு முன்பாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

‘கலே கடற்பிராந்தியம் இரக்கமற்ற மனிதத்தன்மையற்றதாக மாறியுள்ளது. மனித உரிமைகளை இல்லாதொழிக்கிறது!” என அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

‘கலேயில் வசிக்கும் நாம் சடலங்களின் எண்ணிக்கையை எண்ணி எண்ணி சோர்வடைந்துள்ளோம்.’ என தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

மலர் கொத்துக்கள் வைத்தும், அஞ்சலி அட்டைகளை வைத்தும் அவர்கள் அஞ்சலியில் ஈடுபட்டனர்.
****

ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்ளடங்கலாக மொத்தம் 27 பேர் சாவடைந்துள்ளனர். பெண்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் சாவடைந்துள்ளனர். இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி