விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

VBOX சலுகை விலை

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 தொடரும் மோசமான காலநிலை! - 30 பேர் மீட்பு! - 800 தீயணைப்பு வீரர்கள் களத்தில்..!!

14 September, 2021, Tue 18:21   |  views: 1832

இன்று Gard மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த அடை மழையில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

காலை 7 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12 மாவட்ட்டங்களுக்கு (இன்று மாலை 4 மணி முதல் நாளை காலை வரை ) செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களுக்குள் இரண்டு மாதங்களுக்கும் மேலான மழை பெய்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் பின்னர் இன்று Gard மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் கிட்டத்தட்ட 800 தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

Nîmes - Montpellier நகரங்களிடையேயான தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடருந்து தண்டவாளங்கள் சில சேதமடைந்துள்ளதால், இந்த தடை சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி