விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

RESTAURANT வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

இணைய சேவை

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

ஈஃபிள் கோபுர விரிவாக்கலுக்கு எதிராக களம் இறக்கும் காவல்துறையினர்!!

13 May, 2022, Fri 17:07   |  views: 5469

ஈஃபிள் கோபுரத்தை சூழ உள்ள பகுதிகளை விரிவாக்கம் செய்ய பரிஸ் நகரசபை கொண்டுவந்துள்ள திட்டத்துக்கு - காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து சில விரிவாக்கல் பணியினை மேற்கொள்ள பரிஸ் நகரசபை தீர்மானித்துள்ளது. இதில் ஈஃபிள் கோபுரத்தை சூழ உள்ள நூற்றாண்டுகால மரங்கள் சிலவற்றை வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பரிஸ் நகரசபை அறிவித்த நாள் தொடக்கம் பல்வேறு மட்டத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Didier Lallement இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி பரிஸ் நகரசபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கடிதத்தில், ‘இந்த விரிவாக்கல் திட்டத்துக்கு தாம் முற்றுமுழுதாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இந்த திட்டத்தினால் பரிசில் பாரிய வீதி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79