விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

RESTAURANT வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

இணைய சேவை

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

கடத்தப்பட்ட இளைஞன் மீட்பு - காவற்துறையினர் அதிரடி!!

13 May, 2022, Fri 20:30   |  views: 5100

இருபதுகளின் வயதுகளில் உள்ள ஒரு இளைஞன் 19.000 யூரோ பணத்திற்காகக் கடத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
 
வல்-து-மார்னில் உள்ள பொன்தனே; சூ புவாவில் (Fontenay-sous-Bois) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 
 
ஒரு இளைஞன் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டுக் கடத்திவைக்கப்பட்ட நிலையில் மொரோக்காவில் இருந்து காவற்துறையினரிற்கு அந்த இளைஞனின் உறவினர் தந்த தகவலையடுத்துக் களத்தில் இறங்கிய காவற்துறையினர், செல்பேசி தடத்தினை வைத்து பொன்தனே-சூ-புவாவில் உள்ள ஓசோன் (Auchan) பேரங்காடியின் வாகனத் தரிப்பிடத்தில் நின்றிருந்த ஒரு சிற்றுந்திற்குள் இருந்து பல காயங்களுடன் இந்த இளைஞனை மீட்டுள்ளனர். உடனடியாக இவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாலும் உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
உடனடியாகக் களமிறங்கிய காவற்துறைப் படையணி கடத்தற்காரர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.
 
சூதாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட கடனான 800 யூரோக்களிற்காக மொன்பெலியேவில் இருந்து வந்தவர்கள் பரிஸ் 13 இல் இருந்த இந்த இளைஞனைக் கடத்தி 19.000 யூரோ பணம் கேட்டுள்ளனர். nளைஞனையும் படுகாயப்படுத்தியும் உள்ளனர்.
 
கடத்தற்காரர்கள் மூவரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79