விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பரிசில் நான்கு புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் திறப்பு!!

14 January, 2022, Fri 18:00   |  views: 1453

பரிசில் புதிதாக நான்கு கொரோனா பரிசோதனை மையங்கள் திறக்கப்பட உள்ளது.

பரிஸ் நகர காவல்துறையினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். புதிய நான்கு கொரோனா பரிசோதனை மையங்கள் பரிசில் இவ்வார இறுதியில் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால், இந்த நான்கு பரிசோதனை மையங்களும் மிக பெரிய அளவில், பல வசதிகளுடன் கூடிய மையங்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*Porte Lescot (RER நிலையம் முன்பாக)

*முதலாம் வட்டார நகரசபைக்கு முன்பாக,

*14 ஆம் வட்டார நகரசபைக்கு முன்பாக

*மற்றும் Porte de la Villette

ஆகிய பகுதிகளில் இந்த நான்கு மையங்களும் திறக்கப்பட உள்ளன.

வாரத்தில் ஏழு நாட்களும் செயற்படும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு PCR மற்றும் Antigen பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும் எனவும், 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார இறுதியில் இந்த மையங்கள் திறக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி