எழுத்துரு விளம்பரம் - Text Pub

இடதுசாரிகளின் அதியுச்சச் செலவு - நவீனமயமான பிரச்சாரம்!!

 இடதுசாரிகளின் அதியுச்சச் செலவு - நவீனமயமான பிரச்சாரம்!!

16 January, 2022, Sun 21:30   |  views: 17088

அதியுச்ச நவீனத் தொழில் நுட்பத்தின் நோந்த் நகரில், இடதுசாரியும் La France insoumise கடசியின் தலைவருமான ஜோன்-லுக் மெலோன்சோனின் பிரச்சாரக் கூட்டம் நடந்துள்ளது.
 
 
50 சதுர மீற்றர்கள் பரப்பளவிற்கும், 6 மீற்றர்கள உயரத்திற்கும்,  இலத்திரனியல் LED திரைகள் பொருத்தப்பட்டு, கூரைகளிலும் விண்மீன்கள் போலவும்LED திரைகள் பொருத்தப்பட்டன. புரொஜெக்டர்கள் மூலம் 360° யில் காட்சிகள் ஒளிபரப்பட்டன. திரையில் தோன்றும் விண்வெளி முதற்கொண்டு உரைக்கேற்ற பொருளில் இயற்கைக் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. அதற்கான ஒலிகளுடன், காட்சிகளிற்கான மணங்களும் நறுமணத் தூவிகள் மூலம் பரப்பவும்பட்டுள்ளன. 4X தொழில் நுட்பத்தில் 28மு அளவான அதியுச்சக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
 
 
இடதுசாரிகளாக இருந்தாலும் இந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்திற்கு மட்டும், மூன்று இலட்சம் (300.000) யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளதாகப் பிரச்சாரப்பிரிவின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இது வழமையான பிரச்சாரத்தை விட ஒரு இலட்சம் யூரோக்கள் அதிகமாகும்.
 
 
ஆனால் இவர்கள் தெரிவித்த தொகையை விட, அதிகச் செலவு செய்யப்பட்டுள்ளது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18