விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

சிறுவர்கள் இரவு 10 மணிக்கு பின்னர் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்ட நகரம்!!

5 August, 2022, Fri 15:00   |  views: 6211

பிரான்சின் தென்கிழக்கு நகரம் ஒன்றில் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் இரவில் வெளியில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Isère மாவட்டத்தில் உள்ள Charvieu-Chavagneux எனும் நகரசபைக்குட்பட்ட பிரதேசத்திலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் இரவு 10 மணியின் பின்னர் வெளியில் செல்ல தடை விக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தெரிவிக்கும் போது, 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் பலர் இணைந்து குறித்த நகரத்தின் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாகவும், அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் இந்த வன்முறையை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நகரசை அறிவித்துள்ளது.

மேற்படி வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை (செப்டம்பர் 30 ஆம் திகதி வரை) இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை 18 வயதுக்கு கீழுள்ள சிறியவர்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் போதிய காரணத்தோடு மட்டுமே பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18