எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:07 82 74 00 00
Tél.:07 82 74 00 00
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
வேலை வாய்ப்புTél.:07 44 24 72 80
Tél.:07 44 24 72 80
Saajana Auto LavageTél.:07 51 35 30 97
Tél.:07 51 35 30 97
வேலை வாய்ப்புTél.:01 41 55 00 02
Tél.:01 41 55 00 02
FRENCH வகுப்புகள்Tél.:06 52 10 30 65
Tél.:06 52 10 30 65
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
5 August, 2022, Fri 17:00 | views: 2010
காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று ஓகஸ்ட் 4 ஆம் திகதி இரவு 10.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Savigny-le-Temple நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
Moissy-Cramayel நகரில் உள்ள காவல்துறையினர் காவலர் இல்லத்தில் வைத்து அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் சக காவல்துறை அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது அறையை சோதனையிட்டபோது, குறித்த அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
***
இவ்வருடத்தில் இடம்பெறும் 31 ஆவது காவல்துறையினரின் தற்கொலையாகும்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() இரஷ்யர்களுக்கு தடை விதித்துள்ள பிரெஞ்சு கோட்டை!!9 August, 2022, Tue 20:00 | views: 871
![]() சென் நதிக்குள் ஆபத்தான திமிங்கிலம்! - வெளியேற்றும் பணி ஆரம்பம்!!9 August, 2022, Tue 19:00 | views: 1047
![]() 🔴 கடும் வெப்பம்! - 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!9 August, 2022, Tue 18:19 | views: 961
![]() தொழிற்சாலையில் தீ! - ஒருவர் பலி, இருவர் காயம்..!!9 August, 2022, Tue 12:00 | views: 1343
![]() காட்டுத்தீ பரவலின் காரணமாக 1,200 பேர் வெளியேற்றம்!!9 August, 2022, Tue 8:00 | views: 1534
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |