எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:06 16 60 14 99
Tél.:06 16 60 14 99
வேலை வாய்ப்புTél.:06 85 46 98 47
Tél.:06 85 46 98 47
அழகுக்கலை நிபுணர் தேவைTél.:07 51 06 58 61
Tél.:07 51 06 58 61
வேலை வாய்ப்புTél.:06 59 93 90 04
Tél.:06 59 93 90 04
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
Bail விற்பனைக்குTél.:07 50 70 29 72
Tél.:07 50 70 29 72
வேலை வாய்ப்புTél.:07 51 53 70 94
Tél.:07 51 53 70 94
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
22 June, 2022, Wed 16:19 | views: 4203
நேற்று ஜூன் 21 ஆம் திகதி இடம்பெற்றிருந்த Fête de la musique இசை நிகழ்ச்சியின் போது குழப்பம் விளைவித்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிசின் பல்வேறு பகுதிகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய நாளில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இடங்கள் உட்பட பரிஸ் முழுவதும் 3,200 காவல்துறையினர் மாற்றும் ஜொந்தாமினர் கடமையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு போது இடையூறாகவும், குழப்பம் விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு 55 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Le préfet de Police remercie l'ensemble des forces de sécurité et de secours engagées sur la sécurisation de la #FêtedelaMusique.
— Préfecture de Police (@prefpolice) June 22, 2022
🟣 Bilan :
➡️ 55 interpellations
➡️ 3 prises en charge sanitaires pic.twitter.com/hfpnC0pYrL
குறிப்பாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் மெற்றோக்களும், ட்ராம் சேவைகளும் இயங்கின. இந்த பொது போக்குவரத்துக்களின் பாதுகாப்பையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() இரஷ்யா ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை! - மக்ரோன் தெரிவிப்பு!!28 June, 2022, Tue 20:29 | views: 594
![]() 🔴 மீண்டும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி..!!??28 June, 2022, Tue 19:42 | views: 1953
![]() Poissy : மருத்துவர்கள் இல்லாததால் மூடப்பட்ட அவரசப்பிரிவு மருத்துவமனை!!28 June, 2022, Tue 16:11 | views: 1558
![]() 🔴 விசேட செய்தி : தீப்பிடித்து எரிந்த கட்டிடம்! - ஒருவர் பலி!!28 June, 2022, Tue 7:34 | views: 4737
![]() சேதம் விளைவித்த மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டக்காரர்கள்! - €584,000 யூரோக்கள் நஷ்ட ஈடு!!27 June, 2022, Mon 23:12 | views: 4591
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |