விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பரிஸ் : 19 ஆம் வட்டாரத்தில் இருந்து அகதிகள் வெளியேற்றம்!!

22 June, 2022, Wed 17:03   |  views: 4489

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்று புதன்கிழமை காலை இந்த வெளியேற்றம் இடம்பெற்றது. 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Pantin அருகே தங்கியிருந்த அகதிகளே வெளியேற்றப்பட்டனர். காலை 6 மணி அளவில் வருகை தந்திருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அங்கிருந்த அகதிகளை பேருந்தில் ஏற்றினர்.

அமைதியான முறையில் இந்த வெளியேற்றம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தமாக 360 அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, Ile-de-France மாகாணத்தில் உள்ள வெவ்வேறு அகதி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வெளியேற்றத்தின் போது அகதிகள் பாதுகாப்பு அமைப்பான Utopia 56 தொண்டு நிறுவன அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இவ்வருடத்தில் பரிசில் இடம்பெறும் 9 ஆவது அகதிகள் வெளியேற்றம் இதுவாமும். இதுவரை 2,054 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79