எழுத்துரு விளம்பரம் - Text Pub

Saint-Denis : காவல்துறையினர் மீது குழு தாக்குதல்!!

Saint-Denis : காவல்துறையினர் மீது குழு தாக்குதல்!!

22 June, 2022, Wed 19:27   |  views: 9726

இரு காவல்துறை அதிகாரிகள் மீது குழுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  cité Gabriel-Péri நகர்ப் பகுதியில் இரு காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதைப்பொருள் ‘கைமாற்றம்’ சம்பவம் ஒன்றை குறித்த இரு அதிகாரிகளும் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

நபர் ஒருவரை சோதனையிட அதிகாரிகள் முயற்சி செய்தபோது, திடீரென அங்கு மேலும் சில நபர்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அதிகாரிகளை அவர்கள் சுற்றி வளைத்து தாக்கத்தொடங்கினர்.

அவர்களை தாக்கும் காணொளி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18