எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:07 82 74 00 00
Tél.:07 82 74 00 00
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
வேலை வாய்ப்புTél.:07 44 24 72 80
Tél.:07 44 24 72 80
Saajana Auto LavageTél.:07 51 35 30 97
Tél.:07 51 35 30 97
வேலை வாய்ப்புTél.:01 41 55 00 02
Tél.:01 41 55 00 02
FRENCH வகுப்புகள்Tél.:06 52 10 30 65
Tél.:06 52 10 30 65
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
28 June, 2022, Tue 7:34 | views: 6725
பரிசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு
(12.20 மணி அளவில்) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வட்டாரத்தின் rue de Montreuil வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றே தீப்பிடித்துள்ளது. மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ, மிக விரைவாக மேற் தளங்களுக்கும் பரவியது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
#Incendie à Paris rue de Montreuil 😧 pic.twitter.com/yb7fuMrTgH
— Sinan H (@sinan0h) June 27, 2022
45 வரையான தீயணைப்பு படையினர் களத்தில் போராடி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதில் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தீ பரவல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() இரஷ்யர்களுக்கு தடை விதித்துள்ள பிரெஞ்சு கோட்டை!!9 August, 2022, Tue 20:00 | views: 1177
![]() சென் நதிக்குள் ஆபத்தான திமிங்கிலம்! - வெளியேற்றும் பணி ஆரம்பம்!!9 August, 2022, Tue 19:00 | views: 1377
![]() 🔴 கடும் வெப்பம்! - 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!9 August, 2022, Tue 18:19 | views: 1171
![]() தொழிற்சாலையில் தீ! - ஒருவர் பலி, இருவர் காயம்..!!9 August, 2022, Tue 12:00 | views: 1394
![]() காட்டுத்தீ பரவலின் காரணமாக 1,200 பேர் வெளியேற்றம்!!9 August, 2022, Tue 8:00 | views: 1574
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |