விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

2068ம் ஆண்டு குறுங்கோள் பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு என எச்சரிக்கை..!

6 March, 2021, Sat 7:53   |  views: 3534

நேற்றிரவு பூமியை சிறிய குறுங்கோள் ஒன்று கடந்து சென்றுள்ளது. எகிப்து கடவுளான காட் ஆப் கேயாஸ் எனப்படும் அபோபீஸ் என பெயரிடப்பட்டிருந்த இந்த குறுங்கோள் சுமார் 340 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்ததாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 2004ம் ஆண்டு அரிசோனாவில் உள்ள கிட் பீக் தேசிய ஆய்வகத்தாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குறுங்கோள், அடிக்கடி சூரியனைச் சுற்றி வருவதும் பூமிக்கு அருகே வந்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அபோபீஸ் குறுங்கோள் 2029ம் ஆண்டு பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரும் என்றும் 2068ம் ஆண்டில் பூமி மீது மோதுவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
ஒருவேளை இந்த குறுங்கோள் மோதினால் 880 மில்லியன் டன் டிஎன்டி வெடிபொருள் வெடிக்கும் அளவிற்கு விளைவு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி