விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

தன்னம்பிக்கையின் அடையாளமாக மாறிய சிறுமியின் வைரல் வீடியோ!

31 May, 2021, Mon 8:51   |  views: 1762

பயிற்சி ஒரு மனிதனை முழுமையாக்குகிறது’ என ஒரு பழமொழி உண்டு. அது இந்த சிறுமிக்கு தெரிந்ததோ என்னவோ ஆனால் அப்பழமொழிக்கு ஏற்ப நன்கு பயிற்சி பெற்ற சிறுமி, தனது விடாமுயற்சியினால் தனது லட்சியத்தை அடைந்திருக்கிறார்.
 
தூண் மீது ஏறும் முயற்சியில் பல தோல்விகளுக்கு பிறகும் விடா முயற்சியுடன் வெற்றி பெற்றிருக்கிறார் சிறுமி ஒருவர், இந்த வீடியோவை பார்த்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சிறுமியின் முயற்சியால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த சிறுமி தான் என்னுடைய குரு’ என தலைப்பிட்டு சிறுமி தூண் மீது ஏறும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
 
சமூக பற்றாளரான ஐஏஎஸ் அதிகாரி டாக்டர்.எம்.வி ராவ் 1988ம் ஆண்டு பேட்ச் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். நபாட்டு வங்கியின் தலைவராக முன்னர் பொறுப்பு வகித்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர்.எம்.வி ராவ், தற்போது மேற்குவங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் பணிபுரிந்து வருகிறார்.
 
ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர்.எம்.வி ராவ், இயற்கை சார்ந்த விஷயங்களையும், பிறருக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையிலான பதிவுகளை மேற்கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
சமீபத்தில் இவர் சிறுமி ஒருவர் பிடிமானம் இல்லாத உயரமான தூண் மீது ஏறும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் பிடிமானமே இல்லாத உயரமான தூண் மீது ஏற முயற்சிக்கிறார். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில் முடிகிறது. இது போல் ஒரு முறை, இரு முறை அல்ல தொடர்ந்து 7 முயற்சிகளிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கிறது.
 
அவருடைய பிஞ்சு கைகளை, கால்களை அனாயசமாக பயன்படுத்தி சிறுமி தூண் மீது ஏறும் அழகே தனி. சிறிது உயரமாக ஏறியபோது சர்ரென அவர் கீழே தான் வந்தார். ஆனால் இறுதி வரை மனம் தளராத அச்சிறுமி போராட்ட குணத்தை வெளிப்படுத்தி அந்த தூணின் உச்சத்தை தொட்டு கீழ் வருகிறார். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது இதன் மூலம் நிஜமானது.
 
சிறுமி குறித்து ஐஏஸ் அதிகாரி எம்.வி.ராவ் பகிர்ந்த வீடியோ ட்விட்டரில் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர்.
 
இதனிடையே மற்றொரு வீடியோவில் அதே சிறுமி கால்பந்தாட்டத்தில் கைதேர்ந்த வீரர்கள் செய்யும் அனாயச மூவ்களை செய்ததுடன் ரிவர்ஸ் ஷாட் ஒன்றையும் அடித்துள்ளது உண்மையில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
 
இன்ஸ்டாகிராமில் arat.gym என்ற பெயரில் வெரிபைட் அகவுண்ட் வைத்திருக்கும் அந்த சிறுமியினை 5.8 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி