விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ஒரு வியாபாரியின் கதை

9 June, 2021, Wed 12:47   |  views: 827

அவன் ஒரு வியாபாரி. ஏதிர் காலத்தில் பெரிய தொழிலதிபராகவர வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் சரியாகத்திட்டமிட்டுச் செயல்படாததால் அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல்  ஊரைவிட்டு ஓதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கு மெல்லியநில் வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓட விட்டான்.

 
வியாபாரத்தில் தேற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூல்கினான். 
 
தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்…. குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறௌம் போன்ற எதிர்கால கவலைகள் வேறு ஒறுபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையிலேயே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசிய வண்ணம் இருந்தான். 
 
இப்படியாக அன்றிரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பெழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப்பார்த்தான் பிரமித்துவிட்டான். காரணம் சாதாரன கூழாங்கல் இல்லை. வூpலை உயர்ந்த வைரக்கல். 
 
யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். ஆவற்றைத்தான் அவன் இருட்டில் இன்ன தென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரித்தான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துக்கொண்டு நிகழ்காலம் என்ற வைரக்கற்களை வீணடித்துக்கொண்டிருக்கிறேம்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி