விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

வஞ்சகம் வெல்லாது...

22 May, 2021, Sat 9:47   |  views: 1726

ஒரு குளக்கரையில் கொக்கொன்று வ ஞ்சகத்துடன் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டிருந்தது. துள்ளிக்கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மை சும்மாவிடாதே ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்?”என்று யோசித்துக் கொண்டே அதன் முன் வந்தது. என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மாநிற்கிறீர்?”என்றது. கொக்கு சொன்னது“நான் மீனை கொத்திதின்பவன் தான் ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை”என்றது கொக்கு.
 
மனசு சரி இல்லையா ஏன்? என்றது மீன். “அதை ஏன் கேட்கிறாய்” என்றுப்அலட்டிக்கொண்டதுப்கொக்கு. “பரவாயில்லைப்ப்சொல்லுங்களேன்““என்றதுப்மீன். கொக்கு“சொன்னால் நீ அதிர்ந்துப்போவாய்”மீன் பயந்தது. சொன்னால் தானே தெரியும் என்றது. “வற்புறுத்திக் கேட்டதாலே சொல்கின்றேன் இப்போது ஒரு மீனவன் வரப்போகிறான்…”என்று இழுத்தது கொக்கு. “வரட்டுமே”“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகப் பிடித்துச் சென்று விடப்போகிறான்.”
 
“அய்யய்யோ!”உடனே அம்மீன் உள்ளே சென்று விட்டது. சில நிமிடங்கள் கடந்திருக்கும் பலமீன்கள் கொக்கின் முன் துள்ளின. அது மட்டுமா..! ஒட்டு மெத்தமாக“நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்தில் இருந்து காப்பாறவேண்டும்”என்று கெஞ்சின ஆபாயம் சொன்னவனே உபானமும் சொல்வான் என்று அவைகள் யோசித்துகொக்கிடம் உதவிக்கேட்டன. 
 
நான் என்ன செய்வேன்? ஏன்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான் வேண்டுமென்றால் உங்களை இக்குளத்தில் இருந்துவேறொரு குளத்துக்கு கொண்டு போகலாம். ஆதனால் எனக்கு இந்ததல்லாத வயதில் பரோபகாரி என்றபெயரும் வரும். நீங்களும் பிளைத்திருப்பீர்கள் என்று கொக்கு மிகவும் இரக்கம் கசிய கூரியது. மீன்கள் எல்லாம் தன் உயிரைகாப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிரீர்கள்: அப்படியே செய்யுங்கள்”என்றன ஒரு மித்த குரலில்.
 
கொக்குக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி தாளவில்லை. நடைக்கு ஒவ்வொன்றாக் குளத்தில் இருந்து மீன்களை கௌவ்விக் கொண்டு சென்றது. இதை ஒரு நண்டு பார்த்துக்கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்கு போக ஆசை வந்தது. கொக்காரிடம் சென்று என்னையும் வேறு குளத்திற்கு கொண்டுப் போகச் சொல்லி கெஞ்சியது உன்னை நான் எவ்வாறு கௌவ்விக் கொண்டு போவது என்று வருத்தத்துடன் கூறிமறுத்தது. இப்போது நண்டு நான் முதுகில் ஏறிஉன்னை இருக்கபித்துக்கொள்கின்றேன். 
 
நீ அக்குளத்திற்கு கொண்டு சென்று விடு என்றுது. உள்ளுக்குள் மகிழ்ந்துக்கொண்டே சம்மதித்தது கொக்கு. கொக்கின் முதுகில் ஏறிக்கொண்டது நண்டு கொக்கு பறக்க ஆரம்பித்தது. கீழே பார்த்துக் கொண்டே நண்டு சொன்றது வழியில் பாறைகளில் மீன் முல்லுகளும் மீன்களும் சிதறிக்கிடப்பதைக் கண்டது நண்டு. அப்போதுதான் நண்டுக்கு விஷயம் புரிந்தது. “கொக்கார் மீன்களை கொண்டு வந்து திண்றுக் கொண்டிருக்கின்றுது. 
 
இப்படியானால் இப்போது என்னையும் தின்றுவிடுமோ இதனிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று யோசித்தது. இதனை சும்மா விடக்கூடாது என்று நினைத்தது. கொஞ்கம் கொஞ்கமாக அதன் கழுத்தின் அருகே சென்றது. நண்டுதன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை கொஞ்ம் கொஞ்சமாக நெரித்து இரண்டுத் துண்டாக்கியது. நண்டு ஒரு குளத்திற்குள் விழுந்துக்கொண்டதால் உயிர்ப்பிழைத்தது.
 
நீதி:-மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து வாழ்பவர்களுக்கு அழிவு நிச்சயம்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி