விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

21 July, 2021, Wed 16:18   |  views: 489

 இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கியுள்ளது. ஏற்கனவே கார்த்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 
இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என்ற இரு முக்கியக் கதாபாத்திரங்களில் அவர் நடிக்கிறார்.  மேலும் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிகளும் பாண்டிச்சேரி வந்தடைந்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது
 
மணிரத்னம் இந்தப்  படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் படம் அடுத்த ஆண்டு தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயார்க்கின்றனர்.  ரவிவர்மா  ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா, அர்ஜுன் சிதம்பரம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, கிஷோர், ரகுமான் ஜெய ராம், லால், அஸ்வின் ஆகியோரும் நடித்து வருகின்றனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS