விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

VBOX சலுகை விலை

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பாம்புகளுக்கு ராக்கி கட்ட முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி! வீடியோ இணைப்பு

5 September, 2021, Sun 11:35   |  views: 7040

பல வருடங்களாக பாம்பு பிடிப்பதில் ஈடுபட்ட வந்தஇளைஞர் ஒருவர் பாம்புகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாட முயன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

 
பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதாகும் மன்மோகன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
 
மின்னியலாளரான மன்மோகன் சுமார் 10 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். மன்மோகன், காயமடைந்த பாம்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவி உள்ளார். மேலும் பாம்பு கடித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அவற்றின் விஷத்தை சேகரித்து கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. சகோதரத்துவத்தின் அடையாளமாக கொடாடப்படும் ரக்ஷா பந்தன் அன்று சகோதரர்களுக்கு சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள்.
 
ஆனால், பாம்புகளே தனக்கு சகோதர்கள் என வெளிப்படுத்தும் வகையில் மன்மோகன், சாப்ரா பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் இரு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றுள்ளார்.
 
அப்போது எதிர்பாராத விதமாக மன்மோகன் கையில் இருந்த ஒரு பாம்பு சுற்றி வளைத்து மன்மோகனின் காலில் எதிர்பாராத வகையில் கடித்து விட்டது. இதனால் அங்கிருந்த பலரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
 
விஷப் பாம்பு கடித்ததில் சிறிது நேரத்தில் மன்மோகன் மரணமடைந்தார்.
 
மன்மோகன் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தார். பாம்பின் மீதும் இயற்கையின் மீது பற்று கொண்டிருந்ததால் பாம்புகள் பிடிப்பதை சேவையாக செய்து வந்தார். அவரின் திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி