விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

VBOX சலுகை விலை

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

அணி தலைவர் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லி?

13 September, 2021, Mon 7:53   |  views: 6980

விராட் கோலியே குறைந்த ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்று ஒரு தரப்பும், அப்படி இல்லாவிட்டாலும் ரோகித் சர்மாவே நியமிக்கப்படலாம் என்றும் மற்றொரு தரப்பும் கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மூன்று வடிவங்களிலும் வெற்றிகளை குவித்து ஆல் டைம் கிரேட் கேப்டன்களில் ஒருவராக கோலி திகழ்வது குறிப்பிடத்தக்கது.

 
குறைந்தது டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன, காரணம் ரோகித் சர்மாவின் ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இந்திய டி20 அணிக்காக கோலி இல்லாத போது ரோகித் சர்மா பிரமாதமாக சிலபல வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இலங்கையில் நடைபெற்ற நிதாகஸ் டிராபி ஒரு எடுத்துக் காட்டு.
 
மேலும் கோலி தன் பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதற்கு கேப்டன்சி சுமை இடையூறாக இருப்பதாகவும் கருதுவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முன்னணி ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி கூறப்பட்டிருப்பதாவது, “விராட் கோலியே இந்த அறிவிப்பை வெளியிடுவார். பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார் கோலி, தன்னுடைய பழைய பார்மை மீட்க அவர் இந்த முடிவுக்கு வருவார் என்றும் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்ற தன் பழைய நிலையை எட்டவே அவர் விரும்புகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
 
ரெக்கார்டைப் பார்த்தால் பிரமிப்பாகவே உள்ளது 95 ஒருநாள்  போட்டிகளில் கேப்டனாக ஆடியுள்ள விராட் கோலி தலைமையில் 65 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. 27-ல் தோற்றுள்ளது. டி20-யிலும் 45 போட்டிகளில் 27-ல் கோலி வென்றுள்ளார். இது அசாத்தியமான ஒரு சாதனைதான். ரோகித் சர்மா 10 முறை ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 8 முறை வென்றிருக்கிறார்.. டி20-யில் 19 முறை கேப்டனாக இருந்த ரோகித் 15 முறை வென்றுள்ளார். வின்னிங் சதவீதம் அதிகமாக உள்ளது.
 
 கோலி கேப்டன்சி மீது உள்ள விமர்சனம் ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வென்றதில்லை என்பதே. கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்றது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. மேலும் அணித்தேர்வு விவகாரங்களில் கோலிக்கு ஏகப்பட்ட தடுமாற்றங்கள் உள்ளது என்றும் உணரப்பட்டுள்ளது. கண்டபடிக்கு அணியில் ஆட்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்களும் அவர் மீது உண்டு.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி