விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

வேற்று கிரகவாசிகளின் செயற்பாடு! மூன்றாம் உலகப் போர் தொடங்கும் ஆபத்து

24 October, 2021, Sun 10:06   |  views: 1755

மூன்றாம் உலகப் போர் எப்போதுமே, எதற்காகவும் வரக்கூடாது என்பதை முதல் இரு உலகப் போர்களின் அனுபவத்தில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். இருப்பினும், மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக வரும், கொரோனாவினால் வரும் என பல்வேறு கருத்துக்கள் அவ்வப்போது வதந்திகள் வெளியாகும்.

 
ஆனால், தற்போது மூன்றாம் உலகப்போருக்கு எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம், அதற்குக் காரணம் வேற்று கிரகவாசிகள் (Aliens) என்று அமெரிக்காவில் உயர் பதவியில் இருந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர்  கூறியிருப்பது அச்சத்தை மட்டும் அல்ல, இது உண்மையாக இருக்குமோ என்ற பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
 
மற்றொரு கிரகத்திலிருந்து வந்த வேற்று கிரகவாசிகள் அணு இலக்குகளிலும், ஆயுத அமைப்புகளிலும் ஊடுருவி அவற்றை முடக்கியதாக அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் பணிபுரிந்த ராபர்ட் சலாஸ் (Robert Salas) தெரிவித்துள்ளார். மூன்றாம் உலகப் போர் ( World War III ) வேற்று கிரகவாசிகளால் தொடங்கலாம் என்று அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் பணிபுரிந்த ராபர்ட் சலாஸ், ஏவுகணைகள் திருடு போவதை பார்த்ததாக குறிப்பிட்டார். அமெரிக்க விமானப்படையின் நான்கு தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை மிக விரைவில் வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ராபர்ட் சலாஸ் அமெரிக்க விமானப்படையில் ஒரு ஆயுதக் கட்டுப்பாட்டாளராக இருந்தார், மேலும் அவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பிரிவில் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். எனவே, இவரது கருத்தை வெறும் வதந்தியாகவோ, புரளியாகவோ மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. 
 
அதுமட்டுமல்ல, ராபர்ட் சலாஸ், டைட்டன் -3 திட்டத்தில் விமானப்படை ஏவுகணை உந்துவிசை பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார், இது அமெரிக்காவின் மிக நவீன மற்றும் அழிவுகரமான அணு ஏவுகணை திட்டமாக கருதப்படுகிறது.
 
சலாஸ் 1971 முதல் 1973 வரை விண்வெளி விண்கலம் வடிவமைப்பு திட்டங்களில் மார்ட்டின்-மரிட்டா ஏரோஸ்பேஸ் (Martin-Marita Aerospace) மற்றும் ராக்வெல் இன்டர்நேஷனல் அமைப்பில் (Rockwell International on Space Shuttle) பொறியாளராகவும் பணியாற்றினார்.
 
1967 மார்ச் 24, அன்று மால்ம்ஸ்ட்ரோம் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி ஏவுகணை கட்டுப்பாட்டு வசதியின் தளபதியாக சலாஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கிரகத்தில் இருந்து வந்த வேற்றுகிரகவாசிகள் அணு இலக்குகளின் ஆயுத அமைப்புகளில் ஊடுருவி அவற்றை முடக்கிவிட்டார்கள். ஏவுகணைகளை 
 
இயக்குவதன் மூலம் வேற்றுகிரகவாசிகளும் ஏவுகணைகளைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார். இந்த விஷயத்தை விசாரிக்க அமெரிக்க காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக சலாஸ் கூறினார். இதுவரை கண்டம் விட்டு கண்டம் பாயும் 10 ஏவுகணைகள் செயலிழந்து போய்விட்டதாக சாலாஸ் கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி