விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நிகழ்வு சேவைகள்

வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Baill விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ரைஸ்குக்கரை மணந்து 4 நாட்களில் விவாகரத்து செய்த வினோத நபர்!

3 October, 2021, Sun 11:16   |  views: 1097

சமையலுக்கு உதவும் ரைஸ் குக்கரை மணந்த நபர், 4 நாட்களில் அதனை விவாகரத்து செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 
இந்தோனேஷியாவை சார்ந்த இளைஞர் கொயிருள் அனம். இவர் தனது முகநூல் பக்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மணமகன் போல உடையணிந்து, ரைஸ் குக்கரை மணமகள் போல அலங்காரம் செய்து அதனை திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்து புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
 
மேலும், ரைஸ் குக்கர் வெள்ளை நிறமாக இருக்கிறது, அன்பாகவும் இருக்கிறது, நன்றாக சமைக்கும், நான் சொல்வதை கேட்டு நடக்கும் என்பதால் அதனை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், 4 நாட்கள் கழித்து ரைஸ் குக்கர் வெறும் அரிசி சாதத்தினை மட்டுமே சமைப்பதாக கூறி, அதனை விவாகரத்து செய்வதாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், இவர் ஏற்கனவே வினோத செயல்களை செய்து சமூக வலைத்தளங்களில் வைரலானவர் என்றும் இந்தோனேஷிய உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி