விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நிகழ்வு சேவைகள்

வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Baill விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

விஷ பாம்பை இலகுவாக கையாளும் 2 வயது குழந்தை..!!

9 October, 2021, Sat 7:08   |  views: 726

பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பை கண்டால் பயப்படாதவர்களை பார்ப்பது அரிது. அதனை பற்றி நினைத்தாலே ஒரு வித அச்ச உணர்வு மனதில் பரவும். ஆனால், இந்த வைரஸ் வீடியோவில் 2 வயது குழந்தை ஒன்று,அசால்டாக விஷப்பாம்புடன் விளையாடுவதைக் காணலாம். 

ஒரு பெரிய பாம்புடன் அந்த குழந்தை தோட்டத்தில் அசால்டாக விளையாடிக் கொண்டிருந்ததை, அந்த குழந்தையின்தந்தை தனது கேமராவின்  படம் பிடித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இந்த காணொளியை பார்த்ஹால், அதிர்ச்சியும் ஆச்சருயமும் ஒரு சேர ஏற்படுவதை தவிர்க்க முடியாது.  பாம்பைப் பார்த்தால் பயத்தில் ஓடும் நமக்கு, இந்த 2 வயதுடைய ஒரு சிறு குழந்தையின் தைரியம் ஆச்சரியப்படுத்துகிறது.
 
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டது. மான்ஸ்டர் க்ரோக் ராங்லர் மாட் ரைட் (Monster Croc Wrangler Matt Wright) வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய பாம்புடன் நெருக்கமாக பழகுவதை காண முடிந்தது. அப்போது அவரது இரண்டு வயது மகன் பேஞ்சோவும் அங்கு இருந்தார்.
  
கடந்த 20 ஆண்டுகளாக, மாட் ரைட் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி முழுவதும் முதலைகளைப் பிடித்து அதனை வேறு இடத்தில் விடும் வேலையில் பணியாற்றி வருகிறார். மேட் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்ட வீடியோவில் அவர் தனது இரண்டு வயது குழந்தை பாம்புடன் விளையாடுவதை பகிர்ந்துள்ளார்.
 
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோவில், மேட்டின் மகன் பான்ஜோ, பாம்பின் வாலைப் பிடிப்பதையும் இழுப்பதையும் காணலாம். அது அவருக்கு கை வந்த கலை போல் தெரிகிறது. இதுமட்டுமின்றி, குழந்தை பாம்பின் மிக அருகில் செல்ல முயன்றபோது, ​​மாட் அவரைத் தள்ளிவிடுவதையும் பார்க்க முடிகிறது.
 
மாட் தனது மகன் பாஞ்சோவுக்கு  பாம்பை பார்த்து பயமில்லாமல் இருக்கவும், பாம்புகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கவும் கற்றுக்கொடுத்தார். இவர்களைப் பார்த்தால், பாம்புகளுடன் வாழ்வது எளிது போல் தோன்றியது. வீடியோவின் முடிவில் மாபெரும் பாம்பு எந்த அசைவும் இல்லாமல் மாட்டின் கால் அருகே படுத்திருப்பதை நாம் காணலாம். 
 
மேட் சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராமில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு மகன் பாஞ்சோ சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள ஒரு பாம்பைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டினார். அப்போது ​​பாம்பின் வாய் அருகே செல்லக்கூடாது போன்ற பல நுணுக்கங்ளையும் மாட் ரைட்  குழந்தைக்கு கற்றுக் கொடுத்தார். 
 
 

அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி