விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பாம்பெல்லாம் சாதாரண விடயம் - வைரலாகும் வீடியோ

4 December, 2021, Sat 9:35   |  views: 2679

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 
 
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புன் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. 
 
சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இரண்டு ராட்சத மலைப்பாம்புகளையும் (Python) ஒரு நபரையும் காண முடிகின்றது. இதில் காணும் காட்சியைப் பார்த்தால் யாராலும் நிச்சயமாக நம்ப முடியாது. 
 
சில விநாடிகளே கொண்ட இந்த வீடியோவில், ஒரு நபர் ஒய்யாரமாக படுத்திருக்கிறார். அவர் முன் திடீரென இருபது அடி நீளமுள்ள இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் வருகின்றன.
 
ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு பெரிய மலைப்பாம்புகள் இவ்வளவு அருகில் இருந்தும் அவர் சிறிதும் பயப்படாமல், அவற்றுடன் விளையாடத் தொடங்குகிறார். அவரும் அந்த இரண்டு நாகங்களை பார்த்தப்டி படுத்துகொண்டு, அவற்றுடன் பேச ஆரம்பிக்கிறார்.
 
மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், பாம்புகளும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. அந்த நபர் மிக இயல்பாக பாம்புகளை பரிவுடன் தடவிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
 
இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் helicopter_yatra என்ற பெயர் கொண்ட ஒரு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. இந்த வீடியோவுக்கு (Viral Video) நெட்டிசன்களும் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 
 
ஒரு மலைப்பாம்பு மற்றும் ஒரு மனிதனின் இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
 
 

 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி