எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆண், பெண் இடையிலான உறவில் நம்பிக்கை தருவது எது?

5 May, 2022, Thu 13:04   |  views: 8061

 இல்லற வாழ்வில் ஆண், பெண் இடையிலான உறவு என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. இது மனம் சார்ந்ததாகவும் இருக்கும். இருவரது மனதிலும் நம்பிக்கை, ஆர்வம், பாசிட்டிவ் சிந்தனைகள் இருந்தால் மட்டுமே செக்ஸ் உறவை திருப்திகரமானதாக மேற்கொள்ள முடியும். ஆனால், நம் மீது கூட நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை.

 
நம் உடலின் அழகு மீது நமக்கே ஒரு வெறுப்புணர்வு சில சமயங்களில் இருக்கும். நமக்கே நம்மை பிடிக்காமல் போகும். ஆனால், நீங்கள் ஒரு துணையுடன் சேரும்போது, இதுபோன்ற தவறான மனநிலையில் இருந்து விடுபட்டு, முழுமையான நபராக உங்களை நீங்கள் ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில் என்னென்ன நடவடிக்கைகள் ஆண், பெண் இடையிலான உறவில் நம்பிக்கையை தரும், எதெல்லாம் பாசிட்டிவ் சிந்தனைகள் 
 
 
உங்கள் உடல் வாகு அல்லது முக அழகு வசீகரமானதாக இல்லை என உங்களுக்கு தோன்றுகிறதா? இந்த சிந்தனையை விட்டு விடுங்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதை முதலில் நாம் நேசித்தால் மட்டுமே நம் துணைக்கு முழுமையானவராக நம்மை ஒப்படைக்க இயலும். ஆகவே, கண்ணாடி முன்பாக நின்று உங்கள் மீதான ரசனையை படர விடுங்கள். அப்போது இனம் புரியாத ஆர்வம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.
 
உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை வெளிப்படுத்துங்கள் :
 
செக்ஸ் உறவின் போது அவசரம் கூடாது. உங்கள் பார்ட்னருடன் இணையும் போது, உங்களுக்கு தேவையான அளவு நேரம் எடுத்து செயல்படுங்கள். முன் விளையாட்டுகளை செய்யும்போது, எந்தச் செயல் உங்களுக்கு கிளர்ச்சியான மனநிலையை தூண்டுகிறது என்பதை கணித்து, அதை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு எது தேவை என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால், உங்களுக்குள் நம்பிக்கை அதிகரித்து விடும்.
 
பார்ட்னருடன் பேசுங்கள் :
 
செக்ஸ் உறவில் வெறும் செயல்பாட்டை காட்டிலும் மகிழ்ச்சி தரும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆகவே, உங்கள் மனதில் உள்ள ஆசைகளை உங்கள் பார்ட்னரிடம் சொல்லுங்கள். உங்களுக்கு எது பிடிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். எண்ணங்களை மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டீர்கள் என்றால், கட்டில் வாழ்க்கையில் இருக்கும் இடையே நாளடைவில் இடைவெளி அதிகரிக்கக் கூடும்.
 
உங்கள் மனநிலையை தூண்டுவது எது?
 
ஆண், பெண் இருவரும் இணை சேருவதற்கு நல்ல கிளர்ச்சியான மனநிலை வேண்டும். ஆகவே, உங்களுக்கு கிளர்ச்சியூட்டும் செயல் எது என்பதை முதலில் புரிந்து கொள்ளவும். சிலருக்கு மெல்லிசை கேட்பது அல்லது வைன் அருந்துவது கூட கிளர்ச்சியான மனநிலையை தூண்டலாம். சிலருக்கு ரொமாண்டிக் பாட்டுகள் அல்லது வீடியோ பார்ப்பதன் மூலமாக ஆர்வம் ஏற்படலாம். அது இயற்கையானதாக இல்லை என நினைத்து அவற்றை புறம்தள்ளிவிட வேண்டாம்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18