விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

OFFRE D'EMPLOI

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

விற்பனைக்கு

click to view more

RESTAURANT வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

BREVET EXAMINATION

click to view more

Saajana Auto Lavage

click to view more

இணைய சேவை

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

ரணிலின் பதவிக்கு ஆபத்து?

13 May, 2022, Fri 13:53   |  views: 8212

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளமையினால் மீண்டும் கொழும்பு அரசியல் பரபரப்பாகியுள்ளது.

 
அதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவிக்க போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
 
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.
 
இதேவேளை, சுயாதினமாக செயற்படும் 11 கட்சிகளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என தெரிவித்துள்ளன. 
 
இதன்படி, விமல்வீரவன்ச, உதயகம்பன்பில, வாசுதேவ நானயக்கார ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என குறிப்பிட்டுள்ளன. 
 
இந்த நிலையில், நாடாளுமன்ற சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகயை முன்னெடுக்க்பட வேண்டுமன அனைத்து தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். 
 
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பை ஏற்றுக்கொள்ள போவதில்லை என சர்வமத தலைவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மக்களின் விருப்பத்திலான சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மஹா சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
 
இந்த நிலையில், மக்களின் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத பட்சத்தில் அரசியல்வாதிகளை சந்திப்ப போவதில்லை எனவும் மஹாசங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர். 
 
இதேவேளை, அரசியல் சதித்திட்டத்தில் அமைந்த அரசியல் பதவிகளை ஏற்றுக்கொள்ள போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.
 
அத்துடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் புதிய யோசனைகளை சமர்ப்பித்திருந்தது. மேலும், நிறைவேற்று அதிகார முறைமை இல்லாது செய்யப்பட்டு, அரசியலமைப்பு மாற்றதுடன், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க யோசனை முன்வைக்கபட்டது.
 
இவ்வாறான பின்னணியிலேயே, பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதியினால் நியமிக்க்பட்டிருந்தார். மேலும், பிரதமர் அலுவல கத்தில் இன்று தமது கடமைகளையும் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்து.
 
இந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவு தற்போதைய நிலையில் காணப்படுகின்றது.
 
இதன்படி, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலையில் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அலரிமாளிகைக்கு முன்னால் நோ டீல் கம என்ற பெயரில் தற்போது போராட்டங்கள் ஆரம்பிக்க்பட்டுள்ளன.
 
மேலும், கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்ட கோ கம ஆர்ப்பாட்டம் 35 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
 
முன்தாக மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு கோரி முன்னெடுக்கபட்ட மைனா கோ கம அவர் பதவி விலகியதற்கு பின்னர் நிறைவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன், அமைதியான போராட்டக்காரர்கள் மீது அடாவடியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79