விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்!

15 May, 2022, Sun 20:29   |  views: 1758

கடந்த 12 மாதங்களில் உலகில் ஆக அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை அண்மையில் Forbes வெளியிட்டுள்ளது.
 
அதில் முதல் இடத்தில் உள்ளார் காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi). அவருக்கு வயது 34.
 
மொத்த வருமானம்: 130 மில்லியன் டொலர்
 
காற்பந்து தொடர்பான வருமானத்தைத் தவிர்த்து விளம்பரங்கள் போன்றவை மூலம் 55 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.
 
2. லிப்ரான் ஜேம்ஸ் (LEBRON JAMES) - கூடைப்பந்து வீரர்
 
வயது: 37
 
மொத்த வருமானம்: 121.2 மில்லியன் டொலர்
 
3. கிறிஸ்டியானோ ரொனால்டோ (CRISTIANO RONALDO) - காற்பந்து வீரர்
 
வயது: 37
 
மொத்த வருமானம்: 115 மில்லியன் டொலர்
 
4. நேய்மார் (Neymar) - காற்பந்து வீரர்
 
வயது: 30
 
மொத்த வருமானம்: 95 மில்லியன் டொலர்
 
5. ஸ்டீஃபன் கர்ரி (Stephen Curry) - கூடைப்பந்து வீரர்
 
வயது: 34
 
மொத்த வருமானம்: 92.8 மில்லியன் டொலர்
 
6. கெவின் டுரன்ட் (Kevin Durant) - கூடைப்பந்து வீரர்
 
வயது: 33
 
மொத்த வருமானம்: 92.1 மில்லியன் டொலர்
 
7. ரோஜர் ஃபெடரர் (Roger Federer) - டென்னிஸ் வீரர்
 
வயது: 40
 
மொத்த வருமானம்: 90.7 மில்லியன் டொலர்
 
8. கெனலோ அல்வரஸ் (Canelo Alvarez) - குத்துச்சண்டை வீரர்
 
வயது: 31
 
மொத்த வருமானம்: 90 மில்லியன் டாலர்
 
9. டோம் பிரேடி (Tom Brady) - காற்பந்து வீரர்
 
வயது: 44
 
மொத்த வருமானம்: 83.9 மில்லியன் டொலர்
 
10. ஜியானிஸ் அன்டெடோகௌன்ம்போ (Giannis Antetokounmpo) - கூடைப்பந்து வீரர்
 
வயது: 27
 
மொத்த வருமானம்: 80.9 மில்லியன் டொலர்

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79