விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

சிவப்பு அவல் உப்புமா

11 June, 2022, Sat 8:12   |  views: 2160

அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. நீரிழிவு நோயாளிகள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். 
 
தேவையான பொருட்கள்: 
 
அவல் - முக்கால்ஆழாக்கு 
காய்ந்த மிளகாய் - 2 
தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் 
கடுகு - கால் ஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 1 
முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது 
 
செய்முறை
 
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும். 
 
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும். 
 
இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி. இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்

சிக்கன் போண்டா

27 June, 2022, Mon 15:51   |  views: 431

பீட்சா செய்வது எப்படி?

24 June, 2022, Fri 14:10   |  views: 1041

வெஜிடபிள் இட்லி

21 June, 2022, Tue 16:21   |  views: 1376

பாஸ்தா சுண்டல்

17 June, 2022, Fri 10:48   |  views: 1885

கத்திரிக்காய் பஜ்ஜி

13 June, 2022, Mon 14:01   |  views: 2024
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79