விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

பொது செயலர் பதவி: கோர்ட் உத்தரவால் பழனிசாமிக்கு பின்னடைவா ?

23 June, 2022, Thu 7:22   |  views: 1254

 பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் கூடுகிறது. இதற்கென தொண்டர்கள் பலரும் கூடியுள்ளனர். அழைப்பு கொண்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கே அனுமதி அளிக்கப்படும். கோர்ட் உத்தரவுப்படி பொதுக்குழு நடக்கும் மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

 
நள்ளிரவில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் தொடுத்த அப்பீல் மனுவில் ஏற்கனவே பரிந்துரை செய்த தீரம்மானங்களையே நிறைவேற்ற வேண்டும் . வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது பழனிசாமி அணியினருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது . ஒற்றைத்தலைமை மற்றும் பொதுசெயலர் என்ற கோஷம் இனி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக சட்டப்போராட்டம் தொடரலாம்.
 
 
 
பழனிசாமி, பன்னீர் செல்வத்திற்கு வரவேற்பு
 
 
முன்னதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அவரவர் வீட்டில் இருந்து வாகனங்கள் புடைசூழ புறப்பட்டு சென்றனர். அவர்களது ஆதரவாளர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர்.
 
வழக்கமாக காரில் வரும் பன்னீர்செல்வம் இன்று பிரசார வாகனத்தில் சென்றார்.கையெழுத்திடாத பொதுக்குழு உறுப்பினர்கள். கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடுவது வழக்கம். ஆனால் இன்று பல உறுப்பினர்கள் தங்களின் வருகையை யாரும் பதியவில்லை

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79