எழுத்துரு விளம்பரம் - Text Pubவேலை வாய்ப்புTél.:06 16 60 14 99
Tél.:06 16 60 14 99
வேலை வாய்ப்புTél.:06 85 46 98 47
Tél.:06 85 46 98 47
அழகுக்கலை நிபுணர் தேவைTél.:07 51 06 58 61
Tél.:07 51 06 58 61
வேலை வாய்ப்புTél.:06 59 93 90 04
Tél.:06 59 93 90 04
வீடு வாடகைக்குTél.:07 51 34 19 10
Tél.:07 51 34 19 10
Bail விற்பனைக்குTél.:07 50 70 29 72
Tél.:07 50 70 29 72
வேலை வாய்ப்புTél.:07 51 53 70 94
Tél.:07 51 53 70 94
ANNE ABI AUTOTél.:06 58 64 15 04
Tél.:06 58 64 15 04
பொதிகை சேவைTél.:06 95 39 41 04
Tél.:06 95 39 41 04
இணைய சேவைTél.:07 60 77 49 34
Tél.:07 60 77 49 34
|
23 June, 2022, Thu 9:13 | views: 1328
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், ஒற்றை தலைமையோடு அடுத்த பொதுக்குழு கூடும் எனவும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இன்று (ஜூன் 23) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஒரே மேடையில் அமர்ந்தனர். இந்த இருவரின் இடையே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். அரங்கம் முழுதும் பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். மேலும், ஓபிஎஸ் ஒழிக என்றும் கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பேச துவங்கும் போது அவர் பேசக்கூடாது என சில உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பின்னர் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் பொன்னையன் வழிமொழிவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், குறுக்கிட்ட முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம், ‛அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக' காட்டமாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‛பொதுக்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டனர். அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ஒற்றை தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழு எப்போது கூடுகிறதோ அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்' எனக்கூறினார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் ஆரவாரமாக குரல் எழுப்பினர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() தொழில்நுட்ப ஜவுளி பூங்கா: 3,000 பேருக்கு வேலை உறுதி!28 June, 2022, Tue 6:11 | views: 958
![]() தி.மு.க.,வுக்கு தயக்கம் ஏன்? ம.நீ.ம., தலைவர் கமல் கேள்வி28 June, 2022, Tue 6:08 | views: 1130
![]() புற்றுநோய் மருந்துக்கு ஜி.எஸ்.டி., விலக்கு?28 June, 2022, Tue 6:06 | views: 943
![]() ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் நிலை குழப்பம்!28 June, 2022, Tue 6:05 | views: 931
![]() ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல்27 June, 2022, Mon 9:14 | views: 1371
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |