விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

முதலை வாயிலிருந்து வெளியேறிய மனிதன் - வைரலாகும் வீடியோ

5 July, 2022, Tue 17:47   |  views: 9089

இணையத்தில் வைரலான வீடியோ: சமூக வலைதளங்களில் வைரலாகும் விலங்குகளின் பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலான வீடியோக்கள் விலங்குகளுக்கு இடையிலான சண்டைகளைக் காட்டுகின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆபத்தான முதலை ஒன்று மனிதனை விழுங்கியது போல் தெரிகிறது. ஆனால் அதற்குள் அவரது நண்பர்கள் அவருக்கு வாழ்க்கைக் கோடு வடிவில் உதவ விரைகின்றனர். இந்த நண்பர்கள் தங்களால் இயன்றதை செய்து தங்கள் நண்பரின் உயிரைக் காப்பாற்ற முயல்வதை நாம் வீடியோவில் காணலாம்.
 
இந்த வீடியோவில் நீங்கள் ஆபத்தான ஒரு முதலையை காணலாம். ஒரு மனிதன் முதலையின் வாலை பிடித்து அமர்ந்திருக்கிறார். மற்றொரு மனிதன் முதலையின் வாலுக்கு அருகில் நின்றுக்கொண்டு இருக்கிறான். இந்தக் வீடியோவை பார்க்கும் போது இவர்கள் இருவரும் ஏன் தங்களின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்? என்று நீங்களும் நினைக்கலாம். பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன், இந்த வைரல் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.
 
இந்த இரண்டு நபர்களைத் தவிர, வீடியோவில் மூன்றாவது நபரை நீங்கள் கவனிக்கலாம். மூன்றாவது மனிதன் இந்த இரண்டு பேரின் நண்பன் மற்றும் கிட்டத்தட்ட முதலையால் விழுங்கப்பட்டவர் ஆவார். வெளியில் இருந்த இருவரும் தங்கள் நண்பனின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் முதலையின் வாலைப் பிடித்திருக்கிறான். ஆபத்தான முதலையின் தாடையில் இருந்து தன் நண்பனை வெளியே இழுக்கும் ஒரு நபர் முதலைக்கு முன்னால் நிற்பதைக் காணலாம்.
 
இருப்பினும், இந்த முதலை உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கணிப்பது சற்று கடினம் என்று தெரிகிறது. வீடியோவின் கருத்துப் பிரிவில், இது போலி முதலை என்று பல பயனர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வீடியோவுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர்.
 
 
 
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18